இரவு 7 மணி தலைப்புச் செய்திகள் (22-10-2024) | 7PM Headlines | Thanthi TV | Today Headlines

Update: 2024-10-22 14:00 GMT

நாமக்கல்லில் 810 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல்...

சென்னை தீவுத்திடலில் பட்டாசு கடைகள் அமைப்பதற்கு, டி.யு.சி.எஸ். மூலம் ஏலம் விட அனுமதி.......

கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் உள்பட 11 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு....

பெங்களூருவில் வெளுத்து வாங்கும் கனமழையால் புதிதாக கட்டப்படும் கட்டிடம் சரிந்து விழுந்து விபத்து...

Tags:    

மேலும் செய்திகள்