விசிகவுக்கு டஃப் கொடுக்கும் பாமக.. இறங்கி செய்த செயல்

Update: 2024-09-30 04:12 GMT

மதுப்பழக்கத்திற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாமக சார்பாக கும்பகோணத்தில் சர்வ மங்கள மகா யாகம் நடைபெற்றது. இதில், 2000க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று, மகாமக குள புனித நீர் மற்றும் பல்வேறு வகை மூலிகைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் சென்றனர். உடுக்கை மற்றும் நாதஸ்வர இசை முழங்க ரயில் நிலையம் அருகே நடைபெற்ற யாகத்தில் கலந்து கொண்டனர். பின்னர், சர்வ மங்கள மகா யாகம் நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்