தவெக மாநாடு.. தேசிய நெடுஞ்சாலை ஓரம் 60 அடி உயரத்திற்கு உயர்ந்து நிற்கும் `ராட்சசன்’

Update: 2024-10-23 11:09 GMT

தமிழக வெற்றி கழக மாநாடு வருகிற 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்துள்ள வி சாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. கோட்டை வடிவில் முகப்பும், 50 ஆயிரம் பேர் உட்காரக்கூடிய இருக்கைகளும்

அமைக்கப்படுகின்றன. இந்நிலையில் தமிழக வெற்றிக் கழக மாநாட்டை விளம்பரப்படுத்தும் வகையிலும், பொதுமக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும், தமிழக வெற்றிக் கழக மாணவரணி சார்பில், 30 அடி உயரம் கொண்ட கட்டிடத்தின் மேலே, 30 அடி உயர ராட்சச பலூன் கட்டப்பட்டு, மொத்தம் 60 அடி உயரத்தில் தேசிய நெடுஞ்சாலை ஓரம் பறக்க விடப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்