``இனியும் இது தொடர்ந்தால்... முடிவுரை எழுதியாச்சு..'' - டிடிவி பரபரப்பு பேச்சு | AIADMK
2026 சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவிற்கு எடப்பாடி பழனிசாமி முடிவுரை எழுதிவிடுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் விமர்சித்துள்ளார்.