"சமஸ்கிருத மொழி.." - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்

Update: 2024-08-09 16:55 GMT

திருச்சி விமான நிலையத்தில் உள்ள புதிய கட்டட கல்வெட்டில், சமஸ்கிருத மொழி இடம்பெற்றுள்ளதற்கு அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்