``திறந்தால்... நானே இறங்கி பூட்டு போடுவேன்..'' - ராமதாஸ் வார்னிங் | Ramadoss

Update: 2024-10-17 17:34 GMT

சென்னையில் வெள்ள தடுப்புக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், புதிய மதுக்கடைகளை திறந்தால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என எச்சரித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்