`விஜய்... வி.சாலை..' - தவெக மாநாடு... ரெடியான தொண்டர்கள்... நெல்லை மாஸ் சம்பவம்

Update: 2024-10-06 16:24 GMT

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கான பிரசார வாகனங்களை அக்கட்சியின் தொண்டர்கள் தொடங்கி வைத்தனர். விழுப்புரம் மாவட்டம் வி.சாலை கிராமத்தில் அக்டோபர் 27ஆம் தேதி த.வெ.க மாநாடு நடைபெறும் நிலையில், இதனை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக நெல்லை மாவட்ட தொண்டர்கள் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரண்டு பிரசார வாகனங்கள் அனுப்பப்பட உள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்