``திருமா பதில் சொல்லணும்.. " - கருணாஸ் பரபரப்பு பேச்சு | Thirumavalavan

Update: 2024-09-14 15:05 GMT

அன்னபூர்ணா உரிமையாளரை ம ன்னிப்பு கேட்கவைத்தது, ஒட்டு மொத்த வியாபாரிகளுக்கும் அவமானம் என முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்