அம்மா உணவகத்தை தான் பல முறை ஆய்வு செய்திருப்பதாகக் கூறியுள்ள அமைச்சர் சேகர்பாபு, முன்னாள் முதல்வர் ஈபிஎஸ் ஒரு நாளாவது அம்மா உணவகத்தில் ஆய்வு செய்து இருக்கிறாரா என கேள்வி எழுப்பி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.