"இதுவே முதல் வேளை ..."உறுதியாக அடித்து சொன்ன ராகுல் காந்தி

Update: 2024-09-04 13:13 GMT

ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து - ராகுல் பிரசாரம் ரம்பான், ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய ராகுல் காந்தி "இந்தியா கூட்டணி ஆட்சியமைத்ததும் காலியாக இருக்கும் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும்" "அனைவரையும் ஒன்றாக அழைத்து செல்வதே இந்தியா கூட்டணியின் குறிக்கோள்" "பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் நாட்டில் வெறுப்பு, வன்முறை மற்றும் அச்சத்தை பரப்புகின்றன" "காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு சித்தாந்தங்கள் இடையிலான போர்" "காஷ்மீரில் 1947-ல் மன்னர் ஆட்சி அகற்றிவிட்டு ஜனநாயக அரசை அரசியலமைப்பு வழங்கியது"

Tags:    

மேலும் செய்திகள்