மத்திய இணையமைச்சர் எல்.முருகன் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியுள்ள நிலையில், ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதில் பெருமை கொள்வதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பதில் அளித்துள்ளார்.