ராதிகா சரத்குமாரை தேடி வந்த முக்கிய ஆதரவு...கரம் கொடுத்த சங்கம்.. திடீர் டுவிஸ்ட்

Update: 2024-04-10 08:50 GMT

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாரை ஆதரித்து, மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டியில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் சார்பாக இந்த பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சசிகுமார், வீர முத்தரையர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் கே.கே.செல்வகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்