விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் முதலமைச்சரானால், தமிழ்நாட்டிற்கு அது நன்மை பயக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் கூறியுள்ளார்.