"பாஜக பெண்களை ரூ.1 லட்சம் சம்பாதிக்க வைக்கும்..நான் கேரண்டி தரேன்..." - தமிழிசை பரபரப்பு பேச்சு

Update: 2024-04-08 06:46 GMT

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும்

பா.ஜ.க. வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன்

தரமணி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், பாஜக, பெண்களை தொழில் முனைவோராக்கி மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பாதிக்க

வைக்கும் என்று கூறினார்.  

Tags:    

மேலும் செய்திகள்