"இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கைகளில் எதற்கு கோயில்.." - ஆளுநர் தமிழிசை
இந்து மதத்தின் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் வள்ளலார் விழா கொண்டாடும் அளவிற்கு கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள் என்றும், நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் அறநிலையதுறையை கையில் வைத்திருக்கிறார்கள் என்றும், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.