தவெக கொடிக்கு மீண்டும் சிக்கல்.. தட்டப்படும் தேர்தல் ஆணைய கதவு | TVK Vijay

Update: 2024-10-03 08:08 GMT

விஜய்யின் தமிழக வெற்றிக்கழக கொடியில் தங்களது சின்னம் பயன்படுத்தப்படுத்தியது குறித்து தேர்தல் ஆணையத்திடம் மீண்டும் கடிதம் வழங்கியுள்ளதாக கரூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்