``தமிழாசிரியர் பணிக்கு இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம்..'' ராமதாஸ் ஆவேசம்

Update: 2024-09-17 13:17 GMT

வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில், ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர்களாக பணியாற்ற தமிழ் இலக்கியத்தில் முதுகலைப்பட்டமும், இந்தி மற்றும் சமஸ்கிருத மொழியறிவு விரும்பத்தக்க தகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை கண்டனம் செய்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதஸ், தமிழர்களுக்கு எதிரான விதிகளை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். அப்பட்டமான இந்தி, சமஸ்கிருதத் திணிப்ப்பை அனுமதிக்க முடியாது என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்