திமுக நிகழ்ச்சியில் பாஜகவை கடுமையாக தாக்கிய நடிகர் எஸ்.வி.சேகர்

Update: 2024-06-12 09:12 GMT

திமுக சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர், தமிழகத்தில் பாஜகவுக்கு பூஜ்ஜியம்தான் கிடைக்கும் என்று சொன்னது நடந்துவிட்டதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்