டெல்லியில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி மற்றும் பொது செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை
நேரில் சந்தித்து பேசினர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அவரது அமைச்சர்களின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா டெல்லி வந்திருந்தார். இந்நிலையில், மரியாதை நிமித்தமாக அவரை காந்தி குடும்பத்தினர் நேரில் சந்தித்து கலந்துரையாடினர்