துணை முதலமைச்சரை நியமிக்கும் விவகாரத்தில், திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலினுக்கு உரிமையும், அதிகாரமும் உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார். துணை முதலமைச்சராக செயல்பட உதயநிதிக்கு ஆளுமையும், தகுதியும் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.