இதுவரை கண்டிராத ஒரு பிரமாண்டம்.. தமிழ் கடவுள் முருகனுக்கு விழா எடுக்கும் தமிழ்நாடு
சென்னை, பாடியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ ஜெகதாம்பிகை சமேத திருவள்ளீஸ்வரர் கோயிலில் குடமுழுக்கு விழா விமரிசையாக நடைபெற்றது.
அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற விழாவில் சென்னை மேயர் பிரியா, அம்பத்தூர் எம்.எல்.ஏ.,ஜோசப் சாமுவேல் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.