நீர்மோர் பந்தல் திறப்பு விழா - ஈபிஎஸ் பங்கேற்பு
#salam #admk #edapadipalaniswamy #water #summer #thanthitv
சேலம் மாவட்டம் சூரமங்கலம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சூரமங்கலத்தில் அமைக்கப்பட்டு இருந்து நீர்,மோர் பந்தலை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்றனர்.