2 கோடி உறுப்பினர்கள் உள்ள திமுகவில் அனைவரையும் கண்காணிப்பது கடினம் என்றும், குற்றம் செய்வோர் மீது கட்சித் தலைமை உடனடியாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.