மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை | PMK

Update: 2024-09-11 12:01 GMT

கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 68 டாலராக குறைந்துள்ளதால், பெட்ரோல், டீசல் விலைகளை லிட்டருக்கு 14 ரூபாய் அளவுக்கு குறைக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் பெட்ரோல், டீசல் விலைகளை குறைக்க எண்ணெய் நிறுவனங்கள் முன்வர வேண்டும் என கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்