"போர்டு மட்டும் PMAY".. "மோடி, நிர்மலா சீதாரமனுக்கு ரிட்டர்ன் ஆகும் பட்ஜெட்"
ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு பெருவாரியான பணத்தை தமிழ்நாடு அரசு கொடுப்பதாகவும், ஆனால், பெயர் மட்டும் பிரதமர் ஆவாஸ் யோஜனா என்று வைத்துக் கொள்வதாகவும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டியுள்ளார்.