காரில் இருந்து இறங்கியதும் நேராக நிவேதாவை பார்த்து வந்த விஜய்.. யார் அந்த நிவேதா?

Update: 2024-07-03 10:36 GMT

விருது வழங்கும் விழாவில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதி வெற்றி பெற்ற ஒரே ஒரு திருநங்கை மாணவியான நிவேதாவின் அருகில் அமர்ந்து வாழ்த்து தெரிவித்தார்... மேலும் மேடையில் அவருக்கு சால்வை அணிவித்து விருது வழங்கி கவுரவித்தார்...

தமிழக வெற்றிக்கழக விருது வழங்கும் விழா பாலின சமத்துவத்திற்கு எடுத்துக்காட்டு என மாணவி திருநங்கையுடன் வந்திருந்தவரும், முதல் திருநங்கை பொறியியல் பட்டதாரியுமான அனுஸ்ரீ நெகிழ்ச்சி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்