ஒலிம்பிக்கின் கடைசி நாளில் ஈபிள் டவரில் நடந்த பேரதிர்ச்சி - மொத்த உலகமும் பார்த்த ஷாக் வீடியோ

Update: 2024-08-12 08:36 GMT

ஒலிம்பிக்கின் கடைசி நாளான நேற்று பாரிசின் ஈபிள் கோபுரத்தின் வடக்குப் பகுதியில் ஒருவர் ஏறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

கயிறு உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவர் மேலே ஏறிச் சென்றதைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அந்த நபரைக் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்