`வீடு கட்ட வட்டியில்லா கடன்' - இந்திய மக்களுக்கு இன்ப அதிர்ச்சி

Update: 2023-10-08 04:22 GMT

டெல்லியில் நடுத்தர வர்க்கத்தினர் வீடு கட்ட வட்டியில்லா கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மேலும் வீடுகளுக்கு சூரிய மின் சக்தி இணைப்பு வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்திருந்த நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்