சீமானுக்கு நெருக்கடி... `சாட்டை' கைதா..? ``சிபிஐ எப்போ வேண்டுமானாலும்..'' - அமைச்சர் அதிரடி பேட்டி
சாட்டை துரைமுருகன் கைது விவகாரத்தில் பேச்சுரிமையை தடுக்கும் நடவடிக்கையை அரசு எடுக்கவில்லை என்ற அமைச்சர் முத்துசாமி, தமிழகத்திற்கு சி.பி.ஐ. விசாரணை வந்தால் அரசுக்கு நற்சான்றிதழ் கிடைத்தது போன்று இருக்கும் என்றார்.