விமான நிலைய இயக்குனருடன் அமைச்சர் டிஆர்பி ராஜா ஆலோசனை

Update: 2024-09-26 12:49 GMT

புதிய முனையத்திற்கான திட்டங்கள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து சென்னை விமான நிலைய இயக்குனர் தீபக்குடன் ஆலோசனை நடத்தியதாக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சர்வதேச இணைப்பை மேலும் உயர்த்துதல், பயணிகள் மற்றும் சரக்கு திறனை விரிவுபடுத்துதல், விமான நிலைய செயல்பாடுகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவை குறித்தும் அப்போது ஆலோசனை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்