சுகாதாரத் துறையில் அதிமுக 10 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களையும், திமுக 2 ஆண்டுகளில் நிறைவேற்றிய திட்டங்களையும் நேரடியாக விவாதிக்கத் தயாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் சவால் விடுத்துள்ளார்