“மதுரை மாநாடுதான் எனக்கு முக்கியம்“ ஆபரேஷன் செய்த மனைவியோடு 250 கி.மீ டூவிலர் பயணம்

Update: 2023-08-20 05:45 GMT

மதுரையில் இன்று நடைபெறும் அதிமுக மாநாட்டிற்காக, கும்பகோணத்தில் இருந்து வயதான தம்பதி இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். தஞ்சை மாவட்டம், கோவிலடியை சேர்ந்த தம்பதி இளங்கோவன் மற்றும் வசந்தா. அதிமுக உறுப்பினரான இளங்கோவன், மதுரையில் நடைபெறும் மாநாட்டிற்காக கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தனது மனைவியுடன், சுமார் 250 கிலோமீட்டர் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்து மாநாடு நடைபெறும் இடத்திற்கு வந்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்