"என் மனைவியே தீவிர ராம பக்தை தான்".. ஆ ராசா பேச்சு... பாயிண்டை பிடித்து அண்ணாமலை பதிலடி
கடவுள் மீது தனக்கு கோபம் இல்லை... தனது மனைவி ஒரு ராமர் பக்தை என எம்.பி ஆ.ராசா கூறியிருந்த நிலையில், இதை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.