அதிமுக கூட்டணியில் இணைய போகும் புதிய கட்சி - முன்னாள் அமைச்சர் சொன்ன விஷயம்
அதிமுக-தேமுதிக இடையே தொகுதி உடன்பாடு விரைவில் எட்டப்படும் எனவும், சில புதிய கட்சிகளும் அதிமுக கூட்டணியில் இணைய இருப்பதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.