குஷ்பூவை ஆட்டம் போட்டு வரவேற்ற மலைவாழ் மக்கள்

Update: 2024-05-01 12:57 GMT

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஆந்திராவில் நடிகை குஷ்பூ தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

விசாகப்பட்டினம் அருகே உள்ள அரக்கு பகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து குஷ்பு தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். முன்னதாக அரக்கு பகுதிக்கு வந்த அவருக்கு மலைவாழ் மக்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்