அரசு தலைமை கொறடாவாக ராமச்சந்திரன் நியமனம் | K. Ramachandran | Thanthitv

Update: 2024-09-29 17:19 GMT

தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட அமைச்சர் ராமச்சந்திரன், அரசு தலைமை கொறடாவாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முதன்மை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குன்னூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கா. ராமசந்திரன், அரசுத் தலைமைக் கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்