மக்களவை தேர்தலில் போட்டியிடுவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என கூறிய அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு, போட்டியிடும் தொகுதி குறித்து திமுக தலைமை முடிவு செய்யும் என தெரிவித்தார்.