கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு... உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு | Kanimozhi

Update: 2024-09-14 12:41 GMT

மக்களவைத் தேர்தலிலில் தூத்துகுடி தொகுதியில் போட்டியிட்ட கனமொழி, வேட்புமனுவில், அவரது கணவரின் வருமானத்தை தெரிவிக்காததால், அவரின் வெற்றியை ரத்து செய்யக் கோரி சந்தானகுமார் என்பவர் தேர்தல் வழக்கு தாக்கல் செய்தார். இதை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டில் தள்ளுபடி செய்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரி சந்தானக்குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மறு ஆய்வு செய்ய வேண்டிய தேவை எழவில்லை எனக் கூறி உச்சநீதின்றம் இந்த மனுவை இன்று தள்ளுபடி செய்தது. 

Tags:    

மேலும் செய்திகள்