திருமாவளவனுடன் நேருக்கு நேர்... போலீசார் முன் விசிக Vs அதிமுக ஆதரவாளர்... கருணாபுரத்தில் பரபரப்பு

Update: 2024-06-21 16:24 GMT

கள்ளக்குறிச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனிடம் கேள்வி எழுப்பிய அதிமுக ஆதரவாளர் நாச்சியாள் சுகந்தியிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது... இதுகுறித்த கூடுதல் தகவல்களை செய்தியாளர் தேவநாதனிடம் கேட்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்