#Justin|| வாயை விட்டு தொக்காக சிக்கிய நிதிஷ்குமார்.. முதல்வர் மீதே கடும் நடவடிக்கையா?
- பீகார் முதல்வர் மீது நடவடிக்கை கோரி கடிதம்
- பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி சட்டப்பேரவை சபாநாயகருக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம்
- சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விவாதத்தின் போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை பேசியதாக கண்டனம்
- "பொறுப்பான பதவியில் இருப்பவர்கள் பெண்களை அவமதிக்கும் வகையில் கருத்து தெரிவிப்பது கண்டிக்கத்தக்கது"
- தேசிய மகளிர் ஆணைய தலைவர் ரேகா சர்மா கடிதம்
- பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - மகளிர் ஆணையம்