#BREAKING || ஜாபர் சாதிக் பினாமியை வைத்து ED போட்ட பிளான்

Update: 2024-07-17 08:06 GMT

ஜாபர் சாதிக் பினாமியை வைத்து ED போட்ட பிளான்

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாபர் சாதிக்குடன் தொடர்புடைய ஜோசப் ஸ்டாலினை கொல்கத்தா அழைத்து சென்று அமலாக்கத்துறை விசாரணை

நேற்று ஆவடியில் உள்ள ஜோசப் ஸ்டாலினின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்

ஆன்லைன் டிரேடிங் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜோசப் ஸ்டாலின் கொல்கத்தா, ஒடிசாவில் முதலீடு செய்துள்ளார்

ஜாபர் சாதிக்கின் பணத்தையும் ஜோசப் ஸ்டாலின் முதலீடு செய்திருக்க வாய்ப்பிருப்பதால், அவரை கொல்கத்தா அழைத்து சென்று விசாரணை

Tags:    

மேலும் செய்திகள்