ஆளுநர் தேவையில்லை என கூறும் விஜய்யை மக்கள் தேவையில்லை என கூறினால் எப்படி இருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ள பாஜக மூத்த தலைவர் எச் ராஜா, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்க முற்சிப்போம் என்றார்.