"விஜய் ஒரு இலவச இணைப்பு.." - புது புயலை கிளப்பிய எச்.ராஜா

Update: 2024-09-20 17:19 GMT

பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால்தான், விஜய்யின் த.வெ.க. மாநாட்டுக்கு அனுமதி கிடைத்திருப்பதாக தமிழக பாஜக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்