"நீட்-ஐ வைத்து மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்" - ஜி.கே.வாசன் பேட்டி
- ஜி.கே.வாசன், தலைவர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி
- "நீட் தேர்வை மாணவர்கள் சிறப்பாக எழுதி வெற்றி பெறுகிறார்கள்"
- "மாணவர்கள் மத்தியில் திமுக குழப்பத்தை ஏற்படுத்துகிறது"
- "பெற்றோர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தி வருகிறது"