மகாவிஷ்ணு விவகாரம்..! அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பரபரப்பு ட்விட் | T. R. B. Rajaa

Update: 2024-09-06 11:20 GMT

சர்ச்சையான சொற்பொழிவாளரை தட்டிக்கேட்ட ஆசிரியர் சங்கர் போன்றோரே, முற்போக்கு கல்வியின் முன்கள வீரர்கள் என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா புகழாரம் சூட்டி உள்ளார். மேலும், சங்கர் போன்ற ஆசிரியர்களை திராவிட மாடல் ஆட்சி அரவணைத்துக் கொண்டாடுகிறது என குறிப்பிட்டுள்ள அவர், எங்கெல்லாம் பிற்போக்குத் தனங்கள் எட்டிப் பார்க்கிறதோ, அங்கெல்லாம் சங்கர்கள் எழுந்து நிற்கட்டும் என அமைச்சர் அன்பில் மகேஷ் உரக்க சொல்லி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்