``40-க்கு 40 என்ன பிரயோஜனம்..? உங்களுக்கெல்லாம் எதுக்கு ஓட்டு?'' அந்த சாக்கடைய..'' - மக்கள் முன் தங்கர் பச்சான் ஆவேசம்

Update: 2024-06-18 10:53 GMT

கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் பா.ம.க. வேட்பாளராக போட்டியிட்ட இயக்குநர் தங்கர்பச்சான் தோல்வியடைந்த நிலையில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கச் சென்றார். அப்போது போராட்ட குணம் இல்லாத உங்களுக்கு எதற்கு ஓட்டு என்று மக்களைப் பார்த்து அவர் கேள்வி எழுப்பினார்...

Tags:    

மேலும் செய்திகள்