#BREAKING || மத்திய அரசுக்கு எதிராக சீறிப்பாய்ந்து முடிவை மக்களின் கையில் விட்ட முதல்வர் ஸ்டாலின்

Update: 2024-09-09 05:57 GMT

மத்திய அரசுக்கு எதிராக சீறிப்பாய்ந்து முடிவை மக்களின் கையில் விட்ட முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் எஸ்.எஸ்.ஏ. திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படாததற்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

சமூக வலைதள பக்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் கண்டன பதிவு

Tags:    

மேலும் செய்திகள்