சென்னையை சுற்றி புதிய கம்பெனிகள்.. திட்டங்களை துவக்கி வைத்த CM.. ரூ.17,616 கோடி முதலீடு..
தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு 2024ஐ தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின், 17 ஆயிரத்து 616 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.