#BREAKING || தலையில் அடித்து தேம்பி அழுத பா. ரஞ்சித் - சென்னையில் உச்சகட்ட பரபரப்பு

Update: 2024-07-05 18:28 GMT

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை/பைக்குகளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாக தகவல்/தப்பியோடிய மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு - சென்னை பெரம்பூர் பகுதியில் பரபரப்பு/ராஜீவ்காந்தி மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஆதரவாளர்கள் சாலைமறியல்/போலீசார் தடுப்புகளை வைத்துள்ள நிலையில், உள்ளே செல்ல முற்படுவதால் பரபரப்பு

Tags:    

மேலும் செய்திகள்