#BREAKING || உணவு டெலிவரி ஊழியர்கள் போல் வந்து வெட்டி சாய்க்கப்பட்ட B.S.P மாநிலத்தலைவர்

Update: 2024-07-05 17:33 GMT

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்/ஆம்ஸ்ட்ராங் உடன் இருந்த வீரமணி மற்றும் பாலாஜி ஆகியோர் மீதும் தாக்குதல்/வீரமணிக்கு வலது காதில் 17 தையல்களும், முதுகில் 9 தையல்களும் போடப்பட்டுள்ளது/பாலாஜி என்பவருக்கு காலில் வெட்டு காயம்/சம்பவ இடத்திலிருந்து 2 நாட்டு வெடிகுண்டுகள், கத்தி, அரிவாள்கள் பறிமுதல்///4/கொலை நடந்த இடத்தில் வெடிகுண்டுகள் பறிமுதல்

Tags:    

மேலும் செய்திகள்